புதுடெல்லியில் பிரதமரின் இல்லத்தில் தலைமை ஊழல்-கண்காணிப்பு ஆணையரை தேர்வுசெய்யும் ஆலோசனை-கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்-சிங், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து-கொண்டனர்.

இந்த கூட்டதிற்கு பிறகு சுஷ்மாசுவராஜ் கூறுகையில், புதிய தலைமை ஊழல்-கண்காணிப்பு ஆணையர் பெயர் இறுதி செய்யபட்டு விட்டது. அரசு விரைவில் பெயரைஅறிவிக்கும் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply