மத்திய லஞ்ச-ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக, ராணுவத் துறைச்செயலர் பிரதீப் குமார், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை அமைச்சர்-சிதம்பரம், லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் அடங்கிய உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கபட்டது.

 

Tags:

Leave a Reply