சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் குடும்ப அரசியலே என கழகத்தில் இருப்பவர்களே கூறுவது மிகவும் கவலை தருகிறது என அழகிரி தெரிவித்துள்ளார் .

மாற்று கட்சியினரைவிட தி.மு.க.,வினரே குடும்ப அரசியலால்தான் தி.மு.க., தோல்வியை சந்திதது என கூறுவது கவலை தருகிறது

என்றார்.தி.மு.க., அரசின் நலதிட்டங்களால் மதுரை-மக்களே மிகுந்தநன்மை அடைந்துள்ளனர். அப்படி இருந்தும் மதுரையில் ஒரு-தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது மிகவும்கவலை தருகிறது .

இனி தி.மு.க-வினரின் குடும்ப-நிகழ்ச்சிகளில் அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்கள் படம்மட்டும் போஸ்டர்களில் இருந்தால்போதும். என்மீது மிகுந்தபற்று கொண்டவர்கள் மட்டும் எனது படத்தை போட்டுகொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் குடும்ப-உறுப்பினர்கள் படங்கள் போட்டால்-அந்நிகழ்ச்சிகளுக்கு நான் வரமாட்டேன் என கூறினார்.

Tags:

Leave a Reply