காமன்வெல்த் போட்டி ஊழலை தடுப்பதற்கு நிதியமைச்சராக-இருந்த ப. சிதம்பரம் தவறிவிட்டார் என காங்கிரஸ்-கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர ஐயர் குற்றம் சுமத்தியுள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது ; காமன்வெல்த் போட்டிக்கு பணம் செலவிடும் முறைகலை பற்றி, தான்-எழுதிய கடிதங்களை 2007வரை நிதி அமைச்சராக இருந்த ப.

சிதம்பரம் கண்டு கொள்ளவில்லை என மணிசங்கரஐயர் குற்றம்சுமத்தியுள்ளார்.”நான் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, காமன்வெல்த்போட்டிக்கு நிதி ஒதுக்குவதில்-கவனமாக இருங்கள் என, பிரதமர் அலுவலக பொறுபுகளை கவனித்து வந்த அமைச்சர் பிரிதிவிராஜ்சவாண் என்னை எச்சரித்தார்.

மேலும், விளையாட்டுதுறை செயலராக இருந்த எஸ்ஒய். குரேஷியும் காமன்வெல்த் போட்டிக்காக வீண்செலவு செய்யபடுவதாக கவலை தெரிவித்தார்.” என மணிசங்கரை ஐயர் தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply