சிபிஐ வலைக்குள் தயாநிதி மாறன் வந்திருப்பது அதிர்ச்சி தருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட்-கட்சி மூத்ததலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது தயாநிதி மாறன் விசாரணையின்போது பதவியில் இருந்தால் விசாரணை நேர்மையாக-நடைபெறுவது

சந்தேகதிற்குரியது. சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில், 2ஜி ஊழல் வழக்கு விசாரணையின் தற்போதைய-நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இதனை தொடர்ந்து பிரதமர் உரிய-நடவடிக்கை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது’என்று தெரிவித்தார்.

{qtube vid:=EJQHV15Oo1s}

Tags:

Leave a Reply