மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துள்ளார்.ராஜிநாமா கடிதத்தை பிரதமரிடம் நேரில் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
2ஜி ஊழலில் தயாநிதிமாறன் மீது சிபிஐ-குற்றம்சாட்டியுள்ள
நிலையில், திமுக தலைமையும் தயாநிதி மாறனை பதவியிலிருந்து நீக்க ஒப்புதல் தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துள்ளார்.
{qtube vid:=4r56evhk1N0}