தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி-அமைச்சர் பிரணாப்முகர்ஜி  இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சரவை-மாற்றம் பற்றிப்பேசுவார்கள் என தெரிகிறது . திமுக. தரப்பில் டிஆர்.பாலு மற்றும் ஏ கே எஸ்.விஜயன் போன்றோருக்கு கேபினட் அமைச்சர்-பதவியும், மத்திய

நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு பதிலாக டி கே எஸ்.இளங்கோவனுக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என கேட்கபட்டுள்ளதாக தெரியவருகிறது

Tags:

Leave a Reply