ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை நாளை (திங்கள்கிழமை) மாற்றம் செய்யப்படும்ம் என தெரிகிறது . அன்றைய தினமே புதிதாக நியமிக்கபடும் அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் மாலை 5.30மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

அமைச்சரவை மாற்றத்தின் போது தமிழகத்தைச்சேர்ந்த இருவரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கபடுகிறது. மேலும் கபில் சிபல் வசம் இருக்கும் கூடுதல் பொறுப்பு அவரிடமிருந்து திரும்ப பெறப்படும் என்று தெரிகிறது.

Tags:

Leave a Reply