பாரதிய ஜனதா சார்பில் மாநிலங்களவை தேர்தலில்  பாஜக மகளிர் அணி தலைவி ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இவருடன் சேர்த்து குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவர் திலீப் பாண்டேவும்-மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக கட்சித்தலைமையால் அறிவிக்க பட்டுள்ளார்.

இவர் ஜன சங்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர். இருவருமே குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபடவுள்ளனர்.

Leave a Reply