மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்ததாவது இந்தியாவுக்கு எதிரான தீயசத்திகளும் தீவிரவாதிகளும், மும்பையை குறிவைத்தே-தாக்குகின்றன. அவர்கள்-மீது அரசு மிக கடுமையான

நடவடிக்கையை எடுக்காதவரை அவர்கள் தங்களது செயலை நிறுத்தபோவதில்லை.

தீவிரவாதிகள் மீது மிக கடுமையான, உறுதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களுக்கு பா.ஜ.க என்றும் துணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply