குஜராத்வர்த்தகர்களை குறிவைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத்தாக்குதல்கள் நடத்தபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

2006ம் ஆண்டு ஜூலை 11ம்தேதி மும்பைபுறநகர் ரயில்களில் தொடர்குண்டுவெடிப்பு நடைபெற்றது . அதில் 200க்கும்

அதிகமானோர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்புகள் குஜராத்திகள் அதிகம்-வசிக்கும் பகுதிகளான கான்டிவ்லி, மலட், பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறிவைத்து நடத்தபட்டது.

இதைபோன்று நேற்று மும்பையில் நடந்த குண்டுவெடிபுகளும் குஜராத்-சமுதாயத்தினர், குறிப்பாக தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்தமுறையும் குஜராத் வர்த்தகர்களை குறிவைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply