1-ம் வகுப்பிலிருந்து முதல் 10-ம் வகுப்பு வரை எல்லா வகுப்புகளுகும் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்த-வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சமச்சீர் கல்வித்திட்டத்தின்கீழ் வரும் 22ம் தேதிகுள்

புத்தகங்களை_வழங்க வேண்டும் எனவும் , அதில் ஏதேனும் திருத்தம் செய்யவேண்டும் எனில் ஒரு குழு அமைத்து 3 மாதங்களுக்குள் செய்துமுடிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர் .

Tags:

Leave a Reply