சமச்சீர்கல்வி திட்டம் தொடர்பாக, ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை, தமிழகஅரசு தனக்கு கிடைத்த தோல்வியாக கருதகூடாது,” என்று , கருணாநிதி தெரிவித்துள்ளார் .

தி.மு.க., தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

இந்ததீர்ப்பை, தமிழக அரசு தனக்கு கிடைத்திருக்கும் தோல்வியாகக்கருதாமல், ஏழை, எளிய, நடுத்தர_மக்களுக்கும், மாணவர்களுகும் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதவேண்டும். வழக்காடியவர்களுக்கு கிடைத்ததோல்வி என்று கருதாமல் , எதிர்கால புதிய சமுதாயத்திற்கு, வழங்கபட்ட வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply