பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :ஊழலை ஒழிப்பதற்காக துவங்கபட்ட லோக்ஆயுக்தா அமைப்பை பலப்படுதுவது அவசியம்.

லோக் ஆயுக்தா அமைப்பை பரந்தளவில் மேலும் பலமுன்னேற்றங்களுடன் செயல்படும் முறையில் உருவாக்க அன்னா

ஹசாரேவின் உதவியை நாடுவோம். எனவே இந்தமாத இறுதியில் அல்லது அடுத்தமாதத்தில் அன்னா ஹசாரேவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார் .

Tags:

Leave a Reply