நிலமோசடி வழக்கில் கைது செய்யபட்டு பாளையம் கோட்டை சிறையில் அடைக்கபட்டுள்ள திமுகவினரை மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்தார்.

நிலமோசடி செய்ததாக திமுக மாவட்டச்செயலர் ஜி.தளபதி, என் சுரேஷ்பாபு, கொடி சந்திரசேகரன் மற்றும் கிருஷ்ணபாண்டி

உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.அவர்களை சிறைக்கு நேரில் சென்று சந்தித்தார் , அவர்கள் நெருங்கியநண்பர்கள் என்பதால் அவர்களை பார்பதற்காக வந்தேன் என்று தெரிவித்தார் .

சிந்திக்க; ஒரு மத்திய கேபினெட் மந்திரி இந்திய தேசீயக்கொடியினை காரில் பறக்க விட்டுக்கொண்டு சிறைக்கு செல்வது தேசீயக்கொடியை அவமதித்த குற்றத்திற்கு சமமானது இது இந்திய தேசீயக் கொடியை அவமதித்த குற்றமாகாத?

Tags:

Leave a Reply