ஸ்வான் டெலிகாம் ரிலையன்ஸ் அனில் திருபாய்அம்பானி குழுமத்தின் சார்பு_நிறுவனம் என 2ஜி வழக்கின் வாதத்தின் போது சிபிஐ தெரிவித்துள்ளது .

ஸ்வான்டெலிகாம் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுகு ஆதரவாக தொலைதொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும்

அதன் செயலர் ஆர்கே.சந்தோலியாவும் செயல்பட்டுள்ளனர் என “சிபிஐ தனது வாதத்திதில் ” குற்றம்சாட்டியது.

ஸ்வான்_டெலிகாம் மற்றும் யுனிடெக்_வயர்லெஸ் போன்ற நிறுவனங்களை விட ஸ்பைஸ்-டெலிகாம் நிறுவனத்தின் உரிமம் பெறுவதற்கானதகுதி நன்றாக இருந்தது என சிபிஐ தெரிவித்தது.

Leave a Reply