இலங்கை அரசு 2009ஆம் ஆண்டு போர்குற்றம் தொடர்பாக உரிய விசாரணையை முன்னெடுகாவிட்டால், அந்நாட்டுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்கநாடாளுமன்றம் தீர்மானிதுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்_குழு இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாக இலங்கை தமிழ் இணைய தளங்கள்

செய்திவெளியிட்டுள்ளன.இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மனிதாபிமான உதவிகளை தவிர்த்து மற்ற அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தபடுவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரகுழு அனுமதி தந்துள்ளது.

Tags:

Leave a Reply