மதுரையில் முன் விரோதம்_காரணமாக இன்று காலையில் பா.ம.க பிரமுகர் இளஞ்செழியன் வெட்டிகொலை செய்யப்பட்டார்.
இவர் பாமக மாநில துணை பொது செயலாளராக உள்ளார், அண்மையில் நடந்த
சட்டபேரவை தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டார்