ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும்
கிடைக்கும் நன்மைகள்
• சிறந்த ஆரோக்கியம்
• பார்ப்பதற்கும், உணர்வதற்கும்
இயங்குவதற்கும் நன்றாக இருக்கும்
• பலமான தசைநார்களையும்
எலும்புகளையும் பெறலாம்
• கட்டுப்பாடான உடல் எடை
• தன்மதிப்பு அதிகரிக்கும்
• அதிக சுறுசுறுப்பை உணரலாம்
• இறுதிவரை பிறரில் தங்கி இருக்காமல்
சுயமாக வாழ உதவும்
நாம் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள்:
- நடத்தல்
- படியேறுதல்
- தாய் சி எனப்படும் சீன உடற்பயிற்சி
- யோகாசனப்பயிற்சி
- மெதுவாக ஓடுதல்
- நடனமாடுதல்
- சைக்கிள் ஓட்டுதல்
- இலகுவான தோட்டவேலைகள்
- இலகுவான விளையாட்டுகள்