ஊழலை ஒழிப்பதற்கு ஒரு சுதந்திரமான அமைப்பை உருவாக்குவதற்கு சுதந்திர_இந்தியாவின் முதல் பிரதமர் நேரு விரும்பினார் என்று முன்னாள் தேர்தல்_ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் .

இவை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , ஊழலை ஒழிப்பதற்கு தனி அதிகாரியை நியமிப்ப து தொடர்பாக கடந்த 1962ம் ஆண்டு நேரு அறிவுறுதலின் பேரில் நடந்த சட்டமாநாட்டில் விவாதிக்கபட்டது.

அனைவரும் இதனை எதிர்பின்றி ஏற்றுகொண்டனர். இதன் மூலம் ஊழளை ஒழிக்க வழி பிறந்தது.

ஆனால் அப்போது இந்தியா சீனா இடையேயான போர் காரணமாக அனைவரது கவனமும் போர் மீது திரும்பியது, இதன் காரணமாக மசோதா தாக்கல் செய்யபடவில்லை. பிறகு முன்னா ள் பிரதமர் நேரு மரணமடை ந்ததை தொடர்ந்து இந்த மசோதாவை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.