நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் , தேர்தல் பணியில்_ஈடுபட்டிருந்த தாசில்தாரை தாக்கியவழக்கில், மத்திய அமைச்சர் அழகிரியின் மீது, மதுரை போலீசார் குற்றசாட்டினை பதிவுசெய்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே தேர்தல் ஆணையதிடம் புகார்
தெரிவிக்கபட்டிருந்தது. தன்னை தாக்கியதாக அழகிரியை கைகாட்டிய தாசில்தார் அடுத்த ஓரிரு நாட்களில் நிர்பந்தத்தின் காரணமாக அதை மறுத்தார் என்பது குறிப்பிடதக்கது.