காஞ்சிபுரம் ஓரிக்கையை சேர்ந்தவர் செங்கொடி இவர் மக்கள்மன்றம் இயக்கத்தில் உள்ளார்.

நேற்று மாலை இவர், காஞ்சிபுரம்_வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முருகன், பேரறிவாளன், சாந்தன்

தூக்கை எதிர்த்து_முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைகு கொண்டுசெல்லும் வழியிலேயே செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் முருகன், பேரறிவாளன்,சாந்தன் ஆகியோரின் உயிரைகாப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதத்தை எழுதி உள்ளார்

21 ஆண்டுகளாக சிறையில்_வாடும் மூவரின் தூக்குதண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என தனது கடிதத்தில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த_விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:

Leave a Reply