சமூக நல்லிணக்கத்தை வளிவுருத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு குஜராத் பல்கலைக்களாக வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. முன்னதாக இன்று_காலை தனது அன்னை நர்மதாபாயி-யிடம் ஆசிபெற்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.,தலைவர்கள் அத்வானி , அருண் ஜெட்லி ஆகியோர் பங்கேற்க்கின்றனர்.

மோடி உண்ணாவிரத நிகழ்ச்சி நேரலை CLICK பிஜேபி தொலைக் காட்சி

Tags:

Leave a Reply