புதுவை இந்திரா நகர் இடைதேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்ப்பாளர் தமிழ்செல்வன் 8,046 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ்செல்வன் 15, 053 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் 7,007 வாக்குகளும்_பெற்றனர்.

அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை இழந்தார்.

Tags:

Leave a Reply