ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டு வரும் பாரதிய .ஜனதா மூத்த தலைவர் எல்கே.அத்வானி ராய்ப்பூருக்கு சென்றார்.
ராய்ப்பூரில் அவர் பேசியதாவது:-
இந்தியர்களின் கறுப்புபணம் வெளிநாட்டு வங்கிகளில் பலலட்சம் கோடி உள்ளது . இதை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என பா ஜ க ஏற்கனவே வழிபுறுத்தி வருகிறது.
ஆனால் இந்த கறுப்புபணத்தை மீட்க மத்தியஅரசு எவ்வித ஆர்வத்தையும் காட்டவில்லை என பேசினார்.