ஜனலோக்பால் மசோதா நிறைவேற்றபட்ட பிறகே உண்மையான தீபாவளி என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்

அன்னா ஹசாரேயின் சொந்த_ஊரான மராட்டியத்தில் உள்ள , ராலேகான் சித்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி 10_ஆயிரம் விளக்குகள் நேற்று ஏற்றபட்டன.

இதை அன்னா ஹசாரே துவங்கி வைத்தார். தற்போது மவுன விரதம் கடைப்பிடித்து வரும் அன்னா ஹசாரே, “ஜனலோக் பால் மசோதா நிறைவேறிய பிறகுதான் உண்மையான தீபாவளி” என்று எழுதி காட்டினார்.

Leave a Reply