பஞ்சாப்பில் 42 லட்சம்_டன் உணவு தானியங்களை சேமித்துவைக்கும் அளவுக்கு மிகபெரிய உணவு தானிய கிடங்கை அந்த மாநில அரசு அமைத்து வருகிறது.
இதற்கான முறையான அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்டது.
இந்தியாவில் இருக்கும் தானியக் கிடங்குகளிலேயே மிகப் பெரியது பஞ்சாபில் அமைக்கபடவுள்ள இந்த கிடங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது