ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிசெய்தால் இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்ககூடும் என செய்தி வெளியாகியுள்ளது .

ஈரானை தவிர சவூதி போன்ற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யலாம் எனவும் இதுதொடர்பாக ஜூன்

மாத_இறுதியில் முடிவெடுக்க போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply