இலங்கையில் சுற்று பயணம் மேற்கொள்ளும் எம்பி.க்கள் குழு_தலைவர் சுஷ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்கு மத்திய_கல்லூரி மைதானத்தில் கூடியிருந்த தமிழ் மக்களை சந்தித்து பேசினார் .

பின்னர் நிருபர்களை சந்தித்து பேசினார் , அவர்களிடம் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவின்

அழைப்பின்_பேரில் யாழ்ப்பாணத்தை நேரில்பார்வையிட வந்தோம். போருக்குப் பிறகு யாழ்ப்பாணத்தின் தற் போதைய தோற்றம் மற்றும் சீரமைப்புபணிகள் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது என்றார்.

Tags:

Leave a Reply