கடன்களை திருப்பி செலுத்துவதில் மேற்குவங்க மாநிலத்துக்கு மத்திய அரசு சலுகை தராவிட்டால் அரசியல் ரீதியிலான எதிர் கால நடவடிகைகளை அறிவிப்பேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார் .

மத்திய அரசின் கடன் தவணை களை செலுத்துவதில் தனது

மாநிலத்திற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு தரப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த விஷயத்தில் ஏற்கெனவே 11 மாதங்கள் காத்திருந்து விட்டதாகவும், இன்னும் ஒரு சில நாள்களில் கோரிக்கையை நிறைவேற்றவிட்டால், தனது எதிர்கால திட்டத்தை அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply