டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும், பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதற்கு லாலு பிரசாத் கடும்கண்டனம் தெரிவித்தார். நிதீஷின் மத சார்பின்மை முக மூடி கிழிந்து விட்டதாக லாலு குற்றம் சுமத்தினர் .

இதற்க்கு பதில் அளித்த நிதிஷ், ‘முதல்வர்கள் மாநாட்டின் போது மோடி எனக்கு வாழ்த்து தெரிவித்து கைகொடுத்தார். பதிலுக்கு நானும் கைகுலுக்கினேன்.தேர்தலில் ஏற்பட்ட தோல்வியினால் லாலுபிரசாத் விரக்தி அடைந்திருக்கிறார் . எனவேதான் இப்படிபேசுகிறார். மூளையை இழந்தவர்களிடம் இருந்து தான் இதை போன்ற கருத்து வரும்’எனதெரிவித்தார்.

Leave a Reply