புதுக்கோட்டை சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா . போட்டியிடாது என மாநிலததலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
தேர்தல ்நியாயமாக நடந்து யார் வெற்றிபெற்றாலும் பாரதிய ஜனதா பாராட்டும். நித்யானந்தவின் நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப் பட்டால் பாரதிய ஜனதா தலையிடும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.