30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் 1 வருடம் வரை காத்திருக்கலாம். அதன் பின்பும் கருத்தரிக்கவில்லை என்றால் இருவரும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.