நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. மேலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவும், வங்கி கணக்கை முடக்கவும் கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

நித்யானந்தா மீது சிலபக்தைகள் கொடுத்த பாலியல் புகார்தொடர்பாக அவரை கைதுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply