இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய மோசமான நிலைக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப்தான் காரணம் என பி.ஏ. சங்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பு முன எப்போதும் இல்லாத_அளவுக்கு வீழ்ச்சி

அடைந்துள்ளது. சர்வதேச கடன் மதிப்பீட்டு_பட்டியலில் இந்தியா சரிவைச்சந்தித்துள்ளது. அதேநேரத்தில் நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது . நாட்டின் பொருளாதாரவளர்ச்சி வெகுவாக குறைந்து விட்டது. இதற்கெல்லாம் மத்திய நிதி அமைச்சராக இருக்கும் பிரணாப் தான் பொறுப்பு என தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply