பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில்_போட்டியிடும் பி.ஏ.சங்மா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவை இன்று சந்தித்து தனக்கு ஆதரவு கோரினர் .

மேற்கு வங்க மாநில தலைமை செயலகத்துக்கு வந்த பி.ஏ.சங்மா முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Leave a Reply