கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து  பெட்ரோல் விலை  குறைகிறது சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து , பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.46 முதல் ரூ. 3.22 வரைக்கும் குறைக்க எண்ணெய்நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.

இந்த விலைக்குறைப்பு நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருகிறது. சென்னையில் லிட்டருக்கு ரூ.3.13 வரை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிகிறது

Leave a Reply