பி.ஏ.,சங்மா  வேட்புமனு  தாக்கல் செய்தார் வரும் ஜூலை_மாதம் 19 ம் தேதி நடைபேரயிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.,க ஆதரவு பெற்ற வேட்பாளர் பி.ஏ.,சங்மா நேற்று மதியம் வேட்புமனுவை தாக்கல்செய்தார். இவருடன் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர்

நிதின் கட்காரி, , சுஷ்மா சுவராஜ், ,ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் , அகாலிதள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அ.தி,மு,க, சார்பாக தம்பித் துரை, ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி, போன்றோர் உடனிருந்தனர்..

Leave a Reply