உமாபாரதிக்கு  மிரட்டல் விடுத்தவர்  கைது மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க முன்னை தலைவர்களில் ஒருவரான உமாபாரதிக்கு போன் மூலமாக மிரட்டல்விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அனுஜ் ஸ்ரீவட்சவா என்பவர் கடந்த மூன்று நாட்களில் உமாபாரதிக்கு

சுமார் ஆறு முறை போன் மூலமாக மிரட்டல்_விடுத்துள்ளார். அதில் உமா பாரதியை கொல்லப்போவதாக தெரிவித்துள்ளார். அனுஜ் ஸ்ரீவட்சவா மீது வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply