இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே நீ இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமைபெற்றவன். உன்னுடைய உண்மை இயல் போடு ஒப்பிடும் போது காலமும் இடமும்கூட உனக்கு ஒருபொருட்டல்ல.
எதையும், எல்லா வற்றையும் சாதிக்க கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ

Leave a Reply