காங்கிரஸ்சை  குஜராத்தில் அனுமதிக்க கூடாது ;  நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மோசமாக நிர்வாகம் செய்வதாகவும் , அவர்களை மாநிலத்தில் ஆட்சி அமைக்க அனுமதிக்க கூடாது என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார் ,

மேலும் இதுகுறித்து பா.ஜ.,வின் மகிளா மோர்ச்சா மாநாட்டில்

கலந்துகொண்டு அவர் பேசியதாவது ; குஜராத்தில் அவர்களை ஆட்சியமைக்க அனுமதிக்க கூடாது ,அந்த கட்சியின் மோசமானநிர்வாகம் காரணமாக நாடு மோசமடைந்துள்ளது . தற்போதைக்கு அவர்கள் இங்கும் ஆட்சியைபிடித்து அதே போன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் . அதை மகிளா மோர்ச்சா அமைப்பினர் தடுக்கவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply