சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவின் செல்வாக்கு வலுவாகவே உள்ளது இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்தக்கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து என்.டி.டிவி சர்வே நடத்தியுள்ளது.

Ipsos எனும் தனியார் சர்வே அமைப்புடன் இணைந்து என்.டி.டிவி

நடத்திய கருத்து கணிப்பில், சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவின் செல்வாக்கு வலுவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது . அங்கு உள்ள 11 நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்த கருத்துகணிப்பில் 8 இடங்களை பாரதிய ஜனதாவே பிடிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

இந்தமாநிலத்தில் உள்ள பெரும்பாலா மக்கள் பாரதிய ஜனதா முதல்வர் ரமன்சிங்கே 3வது முறையாக முதல்வராகவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக 8 இடங்களையும் காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவின் செல்வாக்கு வலுவாகவே உள்ளது

Tags:

Leave a Reply