சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.
பாரதிய ஜனதா மாநிலதுணைத் தலைவர் தமிழிசை தலைமையில், பாரதிய ஜனதாவினர் மறியலில் ஈடுபட முயன்றனர். மார்த்தாண்ட
த்தில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.