எங்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்ப‌டாததால்தான் பார்லிமென்ட்  முடக்கம் எங்களின் மூன்று கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்ப‌டாததால்தான் பார்லிமென்ட்டை முடக்கியதாக பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது .

தலைநகரில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூறியதாவது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை

ரத்துசெய்ய வேண்டும், இந்த முறைகேடு குறி்த்து நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என அவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.

Leave a Reply