கூடங்குளம் போராடுபவர்களை  கட்டுப்படுத்த  ராணுவத்தை அனுப்பவேண்டும்  கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வருபவர்களின் உண்மைமுகம் வெளிப்பட்டிருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது , இன்றைய மோதலின்

பின்னணியில் மாவோயிஸ்ட் மற்றும் விடுதலை புலிகள் இருக்கின்றனர் . கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடுபவர்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறைக்கு உதவியாக ராணுவத்தை அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply