அமைச்சரவை மாற்றம் வெறும் ஏமாற்றமே ஊழல் அமைச்சர்களை குறித்து மத்திய அரசுக்கு அக்கறை யில்லை, அந்த வகையில் பார்த்தல் அமைச்சரவை மாற்றம் வெறும் ஏமாற்றமே என பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .

ஊழல்செய்துள்ள அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்காமல் இடமாற்றம் செய்துள்ளார்கள் . இது மக்களை ஏமாற்றும்வேலை இதைவைத்து காங்கிரஸ் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை ஒப்பேத்தலாம் என நினைக்கிறது. இம்முயற்சி வெறும் வீண் முயற்சியாகவே அமையும் . அந்தவகையில் பார்த்தால் மத்திய அமைச்சரவை மாற்றம் என்பது வெறும்_ஏமாற்றமே என மத்திய அமைச்சரவை மாற்றம் பற்றி பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .

Tags:

Leave a Reply