மும்பையில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் 166 பேரின் உயிரை குடித்த பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் ஒரு ஹீரோ என்று லஷக்ர் இ தொய்பா அமைப்பு விஷமா தனமான கருத்தை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த திவிரவதி

கசாபுக்கு மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது கசாபை தூக்கிலிட்ட சில மணி நேரத்திற்குள் லஷ்கர் இதொய்பா அமைப்பின் மூத்த கமாண்டரிடம் இருந்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு போன் வந்துள்ளது .

அதில் கசாப் ஒரு ஹீரோ என்றும் அவரது பாதையை பலர் தொடர்வார்கள் என்றும் அந்த
லஷ்கர் இதொய்பா அமைப்பின் கமாண்டர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Tags:

Leave a Reply