பாராளுமன்ற முடக்கத்துக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்று பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது ; சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுதொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தாமல், விவாதத்துக்கு பயந்து அரசு ஓடக் கூடாது , ஓட்டெடுப்புக்கு அரசு

மறுகுமானால் , பார்லிமென்ட் முடக்கத்திற்கும் அரசே பொறுப்பாகும் என்று கூறியுள்ளது.

Tags:

Leave a Reply