வாஜ்பேயி கோடிக் கணக்கானவர்களின்  உள்ளங்களில் புதுவேகத்தை ஊட்டியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாட படுகிறது. இதை தொடர்ந்து , அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பா.ஜ.க.,வினர், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர்.

வாஜ்பேயிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, கோடிக் கணக்கான மக்களின் உள்ளங்களில் புதுவேகத்தையும் உணர்ச்சியையும் ஊட்டியவர், மக்களைக்கவர்ந்த தலைவர், இந்திய அரசியலில் மாபெரும் இடத்தைவகிப்பவர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply