வாஜ்பாயை நேரில்  சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங்  வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, வாஜ்பாயி ஆரோக்கியமான நீண்டஆயுளுடன் வாழ பிரதமர் வாழ்த்தினார். இவர்களது_சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.

வாஜ்பாயியின் பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ.க தலைவர்கள் நிதின்கட்காரி, அத்வானி, சுஷ்மா சுவராஜ், கரியமுன்டா உள்ளிட்டோரும் நேரில்சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply